சீர்பாடல்

ஈட்டுரைகள் இல்லையென ஏக்கம் கொள்வார் இணையற்ற குருபரம்பரையைவி யப்பார் ஆட்ட்டு பிறமதத்தார் ஆழ்வார் பாடல் பொறாமை கொள்வார்! அட்டா அற்புத்த்தில் பொறாமை மாட்சிமையை யார்தந்தார்? முடிச்சூர் வள்ளல் மாண்புமிகும் அப்பார்ய ஸ்வாமி தந்தார்! காட்சிக்குப் பிரபந்தம் கிடைத்தால், என்றும் கைகூப்பி அப்பார்ய வணக்கம் சொல்வோம்!

திருத்துழாயின் இளஞ்செடியே மண க்கும்! செல்வத் திருக்குடும்பம் பிறந்திட்ட ஸ்வாமி, பால்ய பருவததே ஆழ்வார்மேல் காதல் கொண்டார் பஞ்சசம்ஸ் காரத்தை மாமு னித்தன் திருவமசத் திடம்பெற்று வைண வத்தின் திடலனைத்தும் குருமுகமாய்ப் பாடம் கேட்டு அரும்சிங்க காஜனையாய் வைண வத்தை அகிலமெலாம் பரப்புகின்ற சபத மேற்றாள்

நாவலரின் தோழரிவர்! வடலூர் வள்ளல் நண்பரிவர் மகாவித்வான், யாழ்பா ணத்தார் யாவரினும் அன்புபொண்டார்! மார்க்கம் காக்க எதுவெனினும் துணிந்துநின்றார்! கிருத்து வத்தில் தாவல்குறை காரணமாய் லிங்கத் தார்கள் தகவலுக்கு மறுப்புரையாய் திகழ்ந்த வீரர்! ஆவலுடன் சாற்றுமுறை தோறும் வள்ளல் அப்பார்ய சுவாமிகள் நினைவில் வைப்போம்!

வெண்பா

மாயனையே மாயமாகக மாய்சாலர் வந்தபோது வாயடைத்து நின்றிருந்தார் மற்றவாதாம் – தூயவனைத் துற்றினரோ தூரோடு தூர்ந்துவிட தூய்பணி ஆற்றினன அப்பா

தனியன்

ஸ்ரீ த்ராவிடாதி நிகமார்த்த ஸமஸ்த தத்வ

ஞாநார்த்த நைபுண மிவாபர பாஷ்யகாரம்

ஸ்ரீ ஸ்ரீனிவாஸ குருவர்ய பதாப்ஜி பக்தம்

ஸ்ரீ அப்பாக்கிய தேசிக யஹம் ப்ரணதோஸ்மி நித்யம்.

அடியார்கள் வாழ! அரங்க நகர் வாழ

சடகோபன் தன் தமிழ்நூல் வாழ! – கடல் சூழ்ந்த

மண்ணுலகம் வாழ! மணவாள மா முனியே

இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்.

கலி காலத்தில் அடியவர்களுக்கும், ஆழ்வார்களுக்கும் அருளிச் செயலுக்கும், ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்துக்கும் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அங்கு அவதரித்து அவைகளை நிவர்த்தி செய்பவர் மாமுனிகளே என்பது மேற்கண்ட பாடலின் கருத்து.

இந்தக் கலி காலத்தில் – கி.பி.18ம் நூற்றாண்டில், ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்துக்குத் தீங்கு ஏற்பட்டது. அதை நீக்கத் தொண்டைமண்டலத்தில், சென்னைக்கு அருகாமையில் உள்ள முடிச்சூர் என்ற ஊரில், கி.பி.1800ம் ஆண்டு – ஸ்ரீ பராங்குசர் திருவதாரம் 4902 ரெளத்திரி வருடம், சித்திரை மாதம் திருவாதிரை திருநக்ஷத்திரத்தில் முதலியார் திருவம்சத்தில், உடையவரின் மறு திருவவதாரமாக ஸ்ரீமான். அப்பாரிய ஸ்வாமி திருவவதரித்தார்.

இவருடைய பெற்றோர் பெருஞ்செல்வந்தராகத் திகழ்ந்ததால், தம் பிள்ளைக்கு வீட்டிலேயே. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், வடமொழி க்ரந்தம் முதலியவற்றைப் பயிற்றுவித்து நன்கு வளர்த்தனர். இவர் இளமையிலேயே ஆழவார்களிடத்தில் அதிக பக்தி கொண்டு திகழ்ந்ததால், இவருக்கு ஜ்ஞான, பக்தி, வைராக்கியம் இளமை தொடங்கி வளர ளர ஆரம்பித்தது. பெற்றோர்கள் தக்க வயதில் திருமணமும் செய்து வைத்தனர்.

தமிழ்த்தாத்தா.உ.வே.சா போல இவரும் ஸ்ரீவைஷ்ணவ கிரந்தங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டார். ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவர் திருமாளிகைக்கும் சென்று, அவர்களுக்குத் தொண்டு செய்து உகப்பித்து, ஒரு ஒலைச்சுவடி பெற்று வருவார். அதிலும் அரைப்பாடலே இருக்கும். அந்த அரைப்பாடலைப் பெரும் நிதியாகப் (புதையலாக) பெற்றுவருவார்.

ஒலைச் சுவடிகள் இருக்கும் திருமாளிகையைத் தேடிச்சென்று, அவர்களுடைய பிள்ளைகள் திருமணத்தைத் தம் பொருட்செலவில் நடத்திவைக்க, அதற்குக் கைமாறாக ஒன்று இரண்டு ஓலைச்சுவடிகள் தருவார்கள், இப்படியே துண்டு துண்டாக ஒலைச்சுவடிகளைச் சேர்த்து, நாலாயிர திவ்ய ப்ரந்தமும் சேர்ந்தவுடன் அதனைஅச்சாக்க நினைத்தார். நாலாமிரத்தையும் அச்சில் ஏற்றி, தமிழ் நாட்டிற்கு முதன்முதலில் திவ்யப்ரந்தம் வெளியிட்டார். இதனை அவருடைய வரலாற்றுச் செய்யுளில் காணலாம். குரோதனி 1865 49

தனியன்

சாற்றுவதே நந் தமக்குச் சால அரிதாய் நிற்க ஏற்றமிகும்

சாத்திரங்கள் இவரோ – போற்றி அவை. எட்டுப்

பிரதியினிலே இருக்கப் பெட்டியின் கண் பூட்டி வைப்பார்

நன்கு பொதித்து.

இந்த சமயத்தில் எம்பெருமானார் போலும் வந்து உதித்தான்

அப்பார்ய வள்ளலே – செந்தமிழன் வேதம் ஆதி பல மெய்ந்

நூல்கள் அச்சிட்டு அங்கு ஆதியில் தந்தான் அவன்.

ஆகையால் நாலாயிரத் திவ்யப்ரபந்தம் தநணின் க்ரந்தங்கள். வியாஆனைங்கள் ஆகியோர் உலகுக்குக் என்பதால் முதன்முதலில் அச்சிட்டு வெளி உலகுக்குக் காட்டியவர் இவரே!”

கனவர் காலத்தில் நெருங்கிப் பழகியவர்கள் புதுவை. விலக்ஷண கவி ஏ.வே.ராமாநுஜ நாவலர் ஸ்வாமி, சூளை இரும்புத்தலை அழகிய ஏகாங்கி ஸ்வாமி, இயற்றமிழ் ஆசிரியர் கி.விசாகப் பெருமாளையர், புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார், வித்துவான் பள்ளி கொண்டான் பிள்ளை, யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர், வடலூர் இராமலிங்க விள்ளலா . திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை போன்றவர்கள். மணவாள்

விலக்ஷணகவி ஏ.வே.ராமாநுஜ நாவலரின் சீடர்கள் இன்றும் நாலாயிரத்திவ்யப்ரபந்தத்தைக் கையில் எடுத்துத் திறக்கும்போது “முடிச்சூர் அப்பாரியர் திருவடிகளே சரணம்!” என்று சொல்லி திவ்யப்ரபந்தம் சேவிக்கும் நடைமுறை இன்றும் உள்ளது.

சம்பிரதாயத்தை குருமுகமாகக் கற்கவேண்டும் என்பதற்காக கோயில் பெரியவாச்சான் பிள்ளை திருவம்சத்தைச் சேர்ந்த ஸ்ரீமத்.உ.வே.ஸ்ரீநிவாஸாசார்யர் திருவடிகளில் பணிந்து, பன்னிரண்டு ஆண்டுகள் குருவிற்குப் பணிவிடை செய்து, வேதங்கள், உபநிடதங்கள் இதிகாசம், புராணம், ரகஸியக்ரந்தங்கள், நாலாயிரத்திவ்யப்ரபந்தம் சந்தை கேட்டு, அதன் வ்யாக்யானம், ஸ்தோத்ரபாடங்கள் அனைத்தும் கடு அறக் கற்றார்.

ஆசார்யர் பாடம் சொல்லித் தரும்போது, சீடனின் ஞான-பக்தி வைராக்கியத்தைக் கண்டு,

பூதூரில் வந்து உதித்த புண்ணியனோ? – அல்லது

வந்தாய் போலே வராதாய் வராதாய் போல் வருவானோ? என்ற

திருவேங்கடமுடையானோ? -அல்லது

என்னை ஆட்கொள்ள வந்த வடுகநம்பியோ?

-என்று தம் சீடனைப் பலகால் அருளிச் செய்வாராம்.

இதிலிருந்து அப்பாரியர் ஸ்வாமி, ஆசார்யரிடம் பாடம் கேட்டும் பேதுறு பெரும்பூதூர் வள்ளலாகக் காட்சி அளித்துள்ளார் புலப்படுகிறது. ஆசார்யருக்குக் கஷ்டம் உண்டாகும் போது, ‘எப்படி வந் என்ற உண்ண என்ன செய்கிறார்?’- என்று தெரியாமல் பொருள்-பணம் உதவி செய்வாராம். ஆசார்யன்அப்பொழுது ‘எனக்கு இவர் திருவேங்கடமுடையானாகக் காட்சி அளிக்கிறார்” என்பாராம்.

இவருடைய சிஷ்ருசையைக் கண்டு “எனக்கு இவர் வடுகனே!” என்பாராம்.

இப்படி ஆசார்யரிடம் ஜ்ஞானம், பக்தி, வைராக்யம் உடையவராகத் திகழ்ந்தார். அரிசனித்தை ஆளர்பப் இவரைப் பார்த்து, “இனிமேவராகும் ராமாநுஜரின் தரிசனத்தை வளர்ப்பாயாக!” – என்று ஆசி கூறியேஅனுபம் வைத்தார்.

முடிச்சூர் அப்பாரியர் சென்னைக்கு வந்து, திருவல்லிக்கேணியில் “ஜீவகுள பூஷண பாஸ்கரோதய சபை” ஒன்றை நிறுவினார். அதில் தணியில் காலக்ஷேபம் செய்து வந்தார். இதனால் பாகவத கோஷ்டி வைணவம் தளிர ஆரம்பித்தது. இதனால் இவரது புகழ் நான்கு பக்கமும். பரவியது.

திருவல்லிக்கேணி எம்பெருமான், முடிச்சூர் ஸ்வாமியின் கனவில் சென்று, “உன் ஆசார்யரை வணங்கிவா!” – என்று நியமிக்க, அப்பொழுதே. புறப்பட்டு ஸ்ரீரங்கம் சென்றார். “ஸ்வாமி சென்னையில் இல்லை” – என்று. தெரிந்த, சில சமயவாதிகள், “தங்கள் மதம் சிறந்தது” – என்று கூற, அதை அபிவிருத்தி செய்ய சபைகளை ஏற்படுத்தி, அதன் மூலம் படங்களை வரைந்து தெரு முனைகளில் வைத்தனர்.

கிருத்துவ சமயத்தப் பரப்ப நினைத்த சிலர் வைணவர்கள் இடத்தில் வந்து, உங்களுடைய ஸ்ரீவிஷ்ணு சகஸ்ர நாமத்தில் 41வது ஸ்லோகம் “கரணம்,காரணம், கர்த்தா, விகர்த்தா” என்று சொல்லுவதால், கர்த்தரான எங்கள் ஏசுபிரானைச் சொல்லுகிறது – என்று கூற ஆரம்பித்தனர்.’

சைவர்கள் பல இடங்களில் சபையை ஏற்படுத்தி, சிவபெருமான் உருவத்தில் வலது முழந்தாளில் பிரமனும், இடது முழந்தாளில் விஷ்ணுவும் பிறந்தார்கள் – என்ற படம் வரைந்து வைத்தனர். மஹாவிஷ்ணு கண்ணைப் பிடுங்கி, சிவனுக்குப் பூசை செய்வதாக வரைந்து வைத்தனர். அடிமுடி தேடியதாக வரைந்து வைத்தனர். சரப பக்ஷி நரஸிம்மனைக் கொன்றதாக வரைந்து வைத்தனர். அதற்குமேலும் சிறு சிறு நூல்கள்அச்சடித்து வெளியிட்டார்கள். அதில் தசாவதாரத்தையும் சிவபெருமான் அழித்தார் என்றும், வேத ஆரம்பத்திலும் – முடிவிலும் ஹரி:ஓம் என்று சொல்லுவதற்குப் பதிலாக, ஹர:ஓம் என்று அச்சிட்டு வெளியிட்டனர்.

ஒளவையார் வாக்கியமான “சினத்தைப் பேணில் தவத்திற்கு அழிவு” என்னும் வாக்கியத்தை ‘சிவத்தைப் பேணில் தவத்திற்கு அழகு என்று அச்சிட்டு மக்களை மயக்கினர். வைணவ நூலான கோவிந்த சதகத்தை, விகாரப்படுத்திப் பிரசாரம் செய்தனர். இப்படிப் பத்து வருட காலம் சென்னையில் கோலாகலமாக இருந்தது.

இதைக்கண்ட சில ஸ்ரீவைஷ்ணவர்களும் மாயாவாதிகளாகவும். கைவல்யாத்திகளாகவும், கடவுளே இல்லை என்ற சூனியவாதிகளாகவும், காலையில் பஸ்மம் தரித்தும், மத்தியானம் திருமண் காப்புத் தரித்தும், அரியும் சிவனும் ஒன்று என்றும் கூழாட்பட்டவர்களாய் அதாள். அந்த தொஜ்ஞான விபரீத ஜ்ஞானம் தலைமண்டித் திரிந்தனர்.

இதைக் கண்ட பல வைஷ்ணவர்கள் அதற்காக அணுதரபம் கூடப் படவில்லை இந்தச் பிரதா சீடரான ஜவ்ஜாமாருதம், சூழ்நிலையில் முடிக்குர் (பூணால் காற்று ஸ்ரீமாஸ் உதாஇராஜகோபாஸ் நங்கரிடம் சே அருகாமைபி அரங்கசாமி நாயகரிடம் சென்று முடிச்சூர் சித்த பாங்கிப் பேட்டை அரங்கசாமி இல்லாததால் ஸ்ரீவைஷ்ணவம் சீரிழந்து வருகிறது விட்டு விட்டுக்குத் திரும்பினார்.

அன்று இரவு ஸ்ரீமான், தி.கோ இராஜகோபால் பிள்ளை கனவில் உடையனர் சேவை சாதித்து முடிச்சூர் அப்பாரியார் சென்னை வந்து இருக்கிறார், அவரால்தான் பாஹ்ய குதிருஷ்டிகளைக் கண்டிக்க முடியு என்று சொல்லி மறைந்தார் தாம் கண்ட கனாவினை உடனே ஸ்ரீமான அரங்கசாமி நாவலரிடம் கூறினார். இருவரும் சேர்ந்து சென்னையில் இருந்த முடிச்சூர் ஸ்வாமி திருமாளிகைக்குச் சென்றனர். இவர்களுகடம் வருகைக்காக ஸ்வாமி திண்ணையில் காத்து இருந்தார். இருவரும் ஸ்வாமியை சேவித்துவிட்டு தான் இரவு கனவு கண்டதைச் சொன்னார்கள்

ஸ்ரீமான், அப்பாரியரும் எனக்கும் இன்று இரவு உடையவர் சேவை சாதித்தார் இதையே தெரிவித்தார் ஆகையாய் உடனடியாக ஓர் இடத்தைத் தேர்ந்து எடுத்து அதில் ஒரு சபையை உண்டாக்குங்கள் என்றார். அவ்வாறே ஸ்ரீமான் இராஜகோபால் பிள்ளை தன் உறவினரான கோட்டூர். அரங்கசாமி பிள்ளையிடம் தங்கள் பங்களாவை சம்பிரதாயத்திற்குத் தர வேண்டும் என்று கூற, அவரும் அவ்வாறே அளித்தார். அந்த இடத்தில் பிரபால் வருடத்தில் ஸ்ரீபராங்குச் விலாக திவ்விய சபை முடிச்சூர் அப்பாரிய ஸ்வாமியால் உண்டாக்கப்பட்டது.

வேதத்திற்குப் புறம்பான மதங்களையும் வேதத்திற்குத் தவராக கருத்தைச் சொல்லுபவர்களையும் அடக்க, ‘திராவிட தீமிகை தேசாபிமானி என்ற பத் த்திரிகைளின் மூலம் அறைகூவல் இட்டு அழைத்துப் பிற மதங்களை அட டக்கினார் தெருக்களில் பிரசாரம் செய்த கிருத்தும் மதத்தினரைக் கண்டித்து கிறிஸ்து மத திரஸ்க்காரம் என்ற நூலை எழுதி வெளியிட்டு, அவர்கள் பிரசாரத்தை ஓயும்படி செய்தார் (அதன் விலை

சையர்களுக்காக விஷ்ணு சமய விளக்கம்” என்ற நூலை எழுதி விஷ்ணுவே முழுமுதற் கடவுள் என்பதை பதை ஆணித்தரமாக நிலை காட்டினார் அறை கூவல் இட்டார். சிலர் ஓடி ஒளிந்தனர் தெருவில் வைத்த விளம்பரங்களை தன்னடையே அழிந்தன. இருந்தாலும் சிலம் ஆதிக்கம் மேலும் மேலும் தலைதூக்கும் போது ‘லிங்க கண்டனம் என்ற நூலை எழுதி அவர்களின் வாயை அடை -த்தார். இந்த

நூலில் அப்பாரிய ஸ்வாமி எழுதிய நடையைக் காண்போம்

இந்த சைவர்கள் சிவனுக்குப் பரத்துவத்தைக் கற்பித்து வில்வதூஷித்தும், தாங்கள் நசித்துப் போகிறதும் அல்லாமல் உலகத்தாரும் நசிக்கும்படி, ராமலிங்கத்தைப் பூசை பண்ணினார் என்றும், சரபமாய்

சிவன் வடிவெடுத்து நரசிம்மத்தைக் கொன்றான் என்றும் இப்படி உச்சரிக்க, அரிதான பொய்களை எல்லாம் அச்சில் பதித்து பிரசித்தன் வேத வசனங்கள் என்கிற ஓட்டிவிடக் கடவோம் சூரிய உதயத்தினாலே பிரகாசம் பண்ணி

இதனால் சய்யி அம்பாநியருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல ஒள்ளல்கள் செய் போது ஸ்வாமி காலக்ஷேபம் விட் வீடு திரும்பும் தூக்கிய இருட்டான (இடத்தில் வெரைய்து விட்டு) மீட்டவந்தயல் இழந்து கீழே விழுந்து விட்டனர் ர் பின்று விட்டது. சிலர் கைகால் செயல் பின்னர் விடியற்காலை ஸ்வாமியின் திருவடிகளில் விழுந்து அழுது புரண்டு, தன் தவற்றை உணர்ந்த அவர்கள் பழைய நிலையை அடைநதனர். அவர்களும் இவரு லை உணர்ந்தி ஆனார்கள்.

ஸ்வாமி காலக்ஷேபம் செய்து கொண்டு இருக்கும்போது கூட்டமாகத் தடிகொண்டுவந்து தாக்க முற்பட்டனர்.

அவர்களைத் தம் திருக்கண்களால் நோக்க அவர்கள் கண் இழந்து அங்கேயே துடியாய்த் துடித்தனர் அவர்களையும் திருத்திப் பின்பு கொண்டார்

சிலர் சுவாமிக்கு மறைமுகமாக சூனியம் வைத்தனர். அந்த தேவதை வைத்தவர் வீட்டிற்குச் சென்று அவர்களிடத்தில் அவர்

உடையவர் அவதாரம் உனக்கு நன்மை உண்டாக வேண்டும் என்றால் அவர் திருவடிகளில் ஆசாமிக்கவும் இல்லை என்றால் நீ செய்த தவற்றுக்கு உன் குலத்தையே நாசம் செய்வேன்” என்றது இப்படி தன் தவற்றை உணர்ந்து வந்தவர்களையும் பின்பு சேர்த்துக் கொண்டார். இப்படி தேவதைகள் ஸ்வாமி உடையவர் அவதாரம் என்பதை வெளியிட்டது.

சென்னை பல்லாவரம் இராமாநுஜ கூடத்தில் காலகேஷயம் செய்யும் போது, தம்மை மறத்து காலக்ஷேபம் செய்வதைக் கண்ட ஸ்ரீமான் ஆப்காரி இஜாராதார் சந்திரசேகர பிள்ளைக்கு ஆ ஆறிசேஷனாகக் காட்சி கொடுத்துள்ளார். இதைக்கண்டு ஆனந்தபரவசராய் ஆடிப் பாடித் துள்ளினார்.

மேலும் மற்றொரு சமயம் இப்படி காலக்ஷேபம் செய்யும்போது தம் இப்த சீ சீடரான குலசேகர ராமாநாஜதாஸர் அவர்களுக்கு ஆதிசேஷாம்சத்தைக் காட்டி இதையே திருவாராதனையாகக் கொள் என்றாராம். ஒரு நாள் திருவாதிரை நன்னாளில் ஆலந்துயில் உள்ள இராமாநுஜ சித்தாந்த உத்தாரக சபையில் ஸ்ரீமான அப்பாவு முதலியார் காலசேபம் செய்து கொண்டு இருந்தார். இதே சமயம் ஸ்ரீபெரும்பூதரில் தீராமாநுஜ ததியாராதனை யிலும் காலக்ஷேபம் செய்தார். அந்த சபைக்கும் இந்த சபைக்கும் சென்றவர்கள் கலத்து உரையாடும் போது இது என்ன ஒரு ஆச்சரியம் இவர் ஓர் அவதார புருஷர் உண்மையில் இவர் உடையவரே என்று வியந்தார்கள். அக்காலத்தில் அதிசயமாகப் பேசப்பட்டது இதுவும் ஒன்றாகும்